Landmark Wiki

← இந்தோனேசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சஙீரான்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Indonesia · Español

சஙீரான்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சஙீரான் என்றால் என்ன?

சஙீரான் (இந்தோனேசிய மொழி: Sangiran) என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவில் உள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களமொன்றாகும்.

சஙீரான் எங்கே உள்ளது?

இந்தோனேசியா; ஆயத்தொலைவு -7.4500, 110.8333.

இதன் கதை

சஙீரான் (இந்தோனேசிய மொழி: Sangiran) என்பது இந்தோனேசியாவின் சாவகத் தீவில் உள்ள தொல்லியல் அகழ்வாய்வுக் களமொன்றாகும். இப்பகுதியின் பரப்பளவு 48 கி.மீ.² ஆகும். இது நடுச்சாவக மாகாணத்தின் சுராகார்த்தா நகரிலிருந்து வடக்கே 15 கி.மீ. தொலைவில் சோலோ ஆற்றுப் பள்ளத்தாக்கிற் காணப்படுகிறது. இப்பகுதி 1996 இல் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோவினாற் குறித்துரைக்கப்பட்டது.

இந்தோனேசியா: அருகிலுள்ள இடங்கள்

Ujung Kulon National Park

611.9 km தொலைவில்

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம்

1171.0 km தொலைவில்

Sawahlunto

1345.4 km தொலைவில்

Ombilin Coal Mine

1345.9 km தொலைவில்

லோரென்ட்சு தேசிய பூங்கா

2999.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.