Landmark Wiki

← இந்தோனேசியா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம்

இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் உள்ள தேசியப் பூங்கா

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம் என்றால் என்ன?

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக 2004 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம் எங்கே உள்ளது?

இந்தோனேசியா; ஆயத்தொலைவு -2.5000, 101.5000.

இதன் கதை

சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடுகள் பாரம்பரியக் களம் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக 2004 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது சுமத்ரா தீவில் உள்ள மூன்று இந்தோனேசிய தேசிய பூங்காக்களை உள்ளடக்கியது: குனுங் லியூசர் தேசிய பூங்கா, கெரின்சி செப்லாட் தேசிய பூங்கா மற்றும் புக்கிட் பாரிசன் செலட்டன் தேசிய பூங்கா ஆகியவை ஆகும். இந்தக் களம் உலக பாரம்பரியக் களத்தைத் தீர்மானிப்பதற்கான தர வகைப்பாடு vii இன் கீழ்- சிறந்த கண்ணுக்கினிய அழகு; ix- குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் செயல்முறைகளை குறிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு; மற்றும் x- இயற்கையான சூழலில் இருக்க வேண்டிய மிக முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க இயற்கை வாழ்விடங்களைக் கொண்டுள்ள பாதுகாப்புப் பகுதி ஆகியவற்றின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது சுமத்ராவின் வெப்பமண்டல மழைக்காடு பாரம்பரியக் களம் 2011 ஆண்டு முதல் ஆபத்தான பகுதிகள் பட்டியலில் இடம்பிடித்தது, வேட்டையாடுதல், சட்டவிரோதமாக உள்நுழைதல், விவசாய ஆக்கிரமிப்பு மற்றும் தளத்தின் வழியாக சாலைகள் அமைக்கும் திட்டங்கள் ஆகியவற்றால் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இது உதவுகிறது.

இந்தோனேசியா: அருகிலுள்ள இடங்கள்

Ombilin Coal Mine

217.8 km தொலைவில்

Sawahlunto

218.9 km தொலைவில்

Ujung Kulon National Park

635.2 km தொலைவில்

சஙீரான்

1171.0 km தொலைவில்

லோரென்ட்சு தேசிய பூங்கா

4039.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.