Landmark Wiki

← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

செம்பிட்டப்பள்ளி

இந்தியாவிலுள்ள பள்ளிவாசல்

பிற மொழிகள்: English

முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

செம்பிட்டப்பள்ளி என்றால் என்ன?

செம்பிட்டப்பள்ளி (Chempittapally) இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருக்கும் மேற்கு கொச்சியில் உள்ள ஒரு பழைய பள்ளிவாசலாகும்.

செம்பிட்டப்பள்ளி எங்கே உள்ளது?

கொச்சி; ஆயத்தொலைவு 9.9489, 76.2595.

இதன் கதை

செம்பிட்டப்பள்ளி (Chempittapally) இந்தியாவின் கேரள மாநிலத்தில் இருக்கும் மேற்கு கொச்சியில் உள்ள ஒரு பழைய பள்ளிவாசலாகும். "செம்பிட்டப்பள்ளி" என்ற பெயர் வெண்கலம் என்ற பொருள் கொண்ட மலையாள மொழி சொல் "செம்ப்" மற்றும் பள்ளிவாசல் என்ற பொருளைக் குறிக்கும் பள்ளி என்ற சொல்லிலிருந்தும் உருவானதாகும். இந்த புகழ்பெற்ற பள்ளிவாசலின் மேற்கூரை வெண்கல ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல் சுற்றுச் சுவரில் 3 வாயில்கள் உள்ளன; மேற்கு புறத்தில் இருக்கும் வாயில் பணயாபில்லி கிராமத்தை நோக்கி திறக்கிறது. தெற்கில் உள்ள மற்றொரு வாயில் தங்கமுக்கு மற்றும் கோச்சங்காடி பகுதிகளை நோக்கித் திறக்கிறது. கிழக்கு பக்கத்தில் பிரதான வாசல் அமைந்துள்ளது. வடக்குப் பக்கத்தில் யூதர் தெரு மற்றும் மட்டஞ்சேரி பசார் பகுதிகளும் மற்றும் தெற்கு நோக்கிய பக்கத்தில் சுல்லிகல் பகுதியும் உள்ளன.

கொச்சி: அருகிலுள்ள இடங்கள்

பரதேசி யூதத் தொழுகைக் கூடம்

930 m தொலைவில்

மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி

1.0 km தொலைவில்

மட்டாஞ்சேரி பாலம்

1.5 km தொலைவில்

வில்லிங்க்டன் தீவு

1.7 km தொலைவில்

திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்

2.5 km தொலைவில்

கொச்சிக் கோட்டை கடற்கரை

2.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.