Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புது காசி விஸ்வநாதர் கோயில்

பிற மொழிகள்: English

புது காசி விஸ்வநாதர் கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புது காசி விஸ்வநாதர் கோயில் என்றால் என்ன?

புது காசி விஸ்வநாதர் கோயில் (New Vishwanath Temple or Birla Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது.

புது காசி விஸ்வநாதர் கோயில் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.2660, 82.9878.

இதன் கதை

புது காசி விஸ்வநாதர் கோயில் (New Vishwanath Temple or Birla Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. தொழில் அதிபர்களான பிர்லா குடும்பத்தினர் இக்கோயிலை 1966-ஆம் ஆண்டில் கட்டி காசி விஸ்வநாதருக்கு] அர்ப்பணித்தனர். இக்கோயில் கோபுரம் 250 அடி உயரம் கொண்டது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

பாரத் கலா பவன்

1.0 km தொலைவில்

Sankat Mochan Hanuman Temple

2.2 km தொலைவில்

துளசி மானச கோயில்

2.7 km தொலைவில்

Durga Mandir

2.8 km தொலைவில்

அசி படித்துறை

3.2 km தொலைவில்

துளசி படித்துறை

3.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.