Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

துளசி மானச கோயில்

பிற மொழிகள்: English

துளசி மானச கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

துளசி மானச கோயில் என்றால் என்ன?

துளசி மானஸ் மந்திர் (இந்தி: तुलसी मानस मंदिर) (a.

துளசி மானச கோயில் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.2872, 83.0004.

இதன் கதை

துளசி மானஸ் மந்திர் (இந்தி: तुलसी मानस मंदिर) (a.k.a. Tulsi Manas Mandir) இந்துக் கடவுளான இராமனுக்கு அர்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் வாரணாசி நகரத்தில் அமைந்துள்ளது. துளசிதாசர் (1532–1623 இயற்றிய ராமசரிதமானஸ் எனும் இராமாயண காவியத்தை இக்கோயில் தற்போது அமைந்த இடத்தில் 16வது நூற்றாண்டில் இந்தி மொழியின் வட்டார வழக்கான அவதி மொழியில் எழுதினார்.அவதி மொழியில் எழுதப்பட்ட இராமாயணத்திற்கு துளசி சரித மானஸ் பெயரிடப்பட்டது. 1964-இல் பிர்லா குடும்பத்தினர் வாரணாசியில் துளசிதாசர் இராமாயண காவியம் எழுதிய அதே இடத்தில் துளசி சரித மானஸ் கோயிலை எழுப்பினர்.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

Durga Mandir

190 m தொலைவில்

Sankat Mochan Hanuman Temple

570 m தொலைவில்

அசி படித்துறை

660 m தொலைவில்

துளசி படித்துறை

680 m தொலைவில்

பாரத் கலா பவன்

1.8 km தொலைவில்

தசாஸ்வமேத படித்துறை

2.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.