← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
கலை அறிவியல் அருங்காட்சியகம்
சிங்கப்பூரில் உள்ள ஒரு அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
கலை அறிவியல் அருங்காட்சியகம் என்றால் என்ன?
கலையறிவியல் அருங்காட்சியகம் ( ArtScience Museumis) என்பது சிங்கப்பூரின், மையத்தில் உள்ள நகர நடுவத்தில், மரீனா பே சாண்ட்சை ஒட்டி அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் அகும்.
கலை அறிவியல் அருங்காட்சியகம் எங்கே உள்ளது?
சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2861, 103.8592.
இதன் கதை
கலையறிவியல் அருங்காட்சியகம் ( ArtScience Museumis) என்பது சிங்கப்பூரின், மையத்தில் உள்ள நகர நடுவத்தில், மரீனா பே சாண்ட்சை ஒட்டி அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் அகும். இது 2011 அக்டோபர் 17 அன்று சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கால் திறந்து வைக்கப்பட்டது. இதுவே உலகின் முதல் கலை அறிவியல் அருங்காட்சியகமாகும். இதில் நிரந்தரக் காட்சிக் கூடங்கள் உள்ளன, என்றாலும் இந்த அருங்காட்சியகத்தில் உலகின் முன்னணி அருங்காட்சியகங்களின் சார்பில் அவ்வப்போது தற்காலிக கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Helix Bridge
230 m தொலைவில்
The Float @ Marina Bay
250 m தொலைவில்
மரீனா பே சாண்ட்ஸ்
410 m தொலைவில்
மெர்லயன் பூங்கா
520 m தொலைவில்
மெர்லயன்
520 m தொலைவில்
சிங்கப்பூர் பிளையர்
580 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.