Landmark Wiki

← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்

பிற மொழிகள்: English · 中文 · Bahasa Indonesia · Español

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் என்றால் என்ன?

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (St.

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் எங்கே உள்ளது?

கொச்சி; ஆயத்தொலைவு 9.9830, 76.2750.

இதன் கதை

புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில் (St. Mary's Syro-Malabar Catholic Cathedral Basilica) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கத்தோலிக்க கோவில் ஆகும். இது சீரோ-மலபார் வழிபாட்டு முறையைச் சார்ந்தது. இக்கோவில் 1112இல் நிறுவப்பட்டது. இது "துறைமுகங்களின் அன்னை மரியா"வுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதற்கு "நசரேனி பள்ளி", "அஞ்சுகைமால் பள்ளி", "தெக்க பள்ளி" என்ற பெயர்களும் உண்டு.

கொச்சி: அருகிலுள்ள இடங்கள்

போல்கட்டி மாளிகை

860 m தொலைவில்

புனித அன்னை மரியா பெருங்கோவில்

2.8 km தொலைவில்

வேம்பநாடு ரயில் பாலம்

3.2 km தொலைவில்

மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி

3.3 km தொலைவில்

பரதேசி யூதத் தொழுகைக் கூடம்

3.3 km தொலைவில்

வில்லிங்க்டன் தீவு

3.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.