← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வில்லிங்க்டன் தீவு
கேரளத்தின் கொச்சி நகரத்தில் உள்ள செயற்கைத் தீவு
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
வில்லிங்க்டன் தீவு என்றால் என்ன?
வில்லிங்க்டன் தீவு, இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை தீவு ஆகும்.
வில்லிங்க்டன் தீவு எங்கே உள்ளது?
கொச்சி; ஆயத்தொலைவு 9.9500, 76.2750.
இதன் கதை
வில்லிங்க்டன் தீவு, இந்தியாவின் மிகப்பெரிய செயற்கை தீவு ஆகும். இது கேரளத்தின் கொச்சி நகரத்தில் உள்ள தீவு ஆகும். இத்தீவுக்கு இந்தியாவின் வைசிராயாக இருந்த வில்லிங்டன் பிரபு பெயரால் அழைக்கபடுகிறது. இந்தத் தீவு கொச்சி ஏரியில் இருந்த சிறிய இயற்கை தீவின் மீது கட்டப்பட்டது. கொச்சி மாநகரின் துறைமுகம், தாவரங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையம், கொச்சி சுங்கச்சாவடி, மத்திய மீன்வள தொழில்நுட்ப கல்வி நிறுவனம், இந்திய வேளான் ஆராய்ச்சி மன்றம் மற்றும் இந்திய படையின் அங்கமான கொச்சி கடற்படைத் தளமும் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொச்சி: அருகிலுள்ள இடங்கள்
மட்டாஞ்சேரி பாலம்
1.7 km தொலைவில்
செம்பிட்டப்பள்ளி
1.7 km தொலைவில்
பரதேசி யூதத் தொழுகைக் கூடம்
1.9 km தொலைவில்
மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி
2.0 km தொலைவில்
புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்
3.7 km தொலைவில்
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்
3.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.