← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
வேம்பநாடு ரயில் பாலம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
வேம்பநாடு ரயில் பாலம் என்றால் என்ன?
வேம்பநாடு ரயில் பாலம் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது.
வேம்பநாடு ரயில் பாலம் எங்கே உள்ளது?
கொச்சி; ஆயத்தொலைவு 10.0060, 76.2580.
இதன் கதை
வேம்பநாடு ரயில் பாலம் கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி, வல்லார்பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது. கட்டப்படுகையில் இதுவே இந்தியாவின் மிக நீளமான ரயில் பாலமாக இருந்தது. தற்போது இந்தியாவில் நீர்நிலைகளுக்கு மேலிருக்கும் மிக நீளமான பாலங்களுள் இது நான்காவதாக உள்ளது. இப்பாலம் சரக்குப் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
கொச்சி: அருகிலுள்ள இடங்கள்
புனித அன்னை மரியா பெருங்கோவில்
2.0 km தொலைவில்
போல்கட்டி மாளிகை
2.6 km தொலைவில்
புனித அன்னை மரியா சீரோ-மலபார் மறைமாவட்டப் பெருங்கோவில்
3.2 km தொலைவில்
கொச்சிக் கோட்டை கடற்கரை
4.5 km தொலைவில்
புனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி
4.8 km தொலைவில்
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்
4.8 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.