Landmark Wiki

← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா

இது இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா மாநகராட்சியில் அமைந்துள்ள ஓர் பழமையான அருங

பிற மொழிகள்: English · 日本語 · 한국어 · Español

இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா என்றால் என்ன?

இந்திய அருங்காட்சியகம் (Indian Museum) எனப் பெயர் கொண்ட அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் உள்ளது.

இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா எங்கே உள்ளது?

கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5581, 88.3508.

இதன் கதை

இந்திய அருங்காட்சியகம் (Indian Museum) எனப் பெயர் கொண்ட அருங்காட்சியகம் இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவுக்கு அருகில் உள்ள செராம்பூர் என்னுமிடத்தில் உள்ளது. டென்மார்க்கைச் சேர்ந்த தாவரவியலாளரான மருத்துவர் நத்தானியேல் வாலிக் (Nathaniel Wallich) என்பவரால் 1814 ஆம் ஆண்டில் இது நிறுவப்பட்டது. ஒரு பல்துறை நிறுவனமான இது உலகின் மிகப்பழைய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். இவ் வகையைச் சேர்ந்த அருங்காட்சியகங்களில் ஆசியாவிலேயே முதலாவதாகக் கருதப்படும் இது, 1814 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை கொல்கத்தாவின் ஆசியச் சமூகத்தின் (Asiatic Society) வளாகத்திலேயே அமைந்திருந்தது. பின்னர் இது அதன் சொந்தக் கட்டிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில், ஒரு எகிப்திய "மம்மி", பார்கத்திலிருந்து கொண்டுவரபட்ட புத்தசமயத் தாது கோபம், புத்தரின் சாம்பல், அசோகரின் தூண், தினோசர்வைப் போன்ற விலங்கொன்றின் புதைபடிவ எலும்புக்கூடு, ஒரு ஓவியச் சேகரிப்பு, விண்கற்கள் என்பவை உட்படப் பல அரிய பொருட்கள் உள்ளன.

கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்

கிராண்டு ஹோட்டல்

400 m தொலைவில்

Shaheed Minar

560 m தொலைவில்

Tipu Sultan Mosque

810 m தொலைவில்

Maidan

830 m தொலைவில்

மக்களகம், கொல்கத்தா

1.1 km தொலைவில்

கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டல்

1.2 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.