Landmark Wiki

← கொல்கத்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வில்லியம் கோட்டை, இந்தியா

இந்தியாவின் கல்கத்தாவில் உள்ள ஒரு கோட்டை

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Español

வில்லியம் கோட்டை, இந்தியா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வில்லியம் கோட்டை, இந்தியா என்றால் என்ன?

வில்லியம் கோட்டை (Fort William) கங்கை ஆற்றின் முதன்மை கிளையாறான ஊக்லி ஆற்றின் கிழக்குக் கரையில், கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) கட்டப்பட்டுள்ள ஓர் கோட்டை ஆகும்.

வில்லியம் கோட்டை, இந்தியா எங்கே உள்ளது?

கொல்கத்தா; ஆயத்தொலைவு 22.5578, 88.3381.

இதன் கதை

வில்லியம் கோட்டை (Fort William) கங்கை ஆற்றின் முதன்மை கிளையாறான ஊக்லி ஆற்றின் கிழக்குக் கரையில், கல்கத்தாவில் (தற்போதைய கொல்கத்தா) கட்டப்பட்டுள்ள ஓர் கோட்டை ஆகும். இது பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் துவக்க காலங்களில் கட்டப்பட்டது. இக்கோட்டைக்கு இங்கிலாந்து, அயர்லாந்தின் மூன்றாம் மற்றும் இசுக்காட்லாந்தின் இரண்டாம் வில்லியத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கோட்டைக்கு முன்னால் உள்ள திடல் இக்கோட்டையின் அங்கமாக இருந்தது; இது கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய நகரியப் பூங்காவாக விளங்குகிறது.

கொல்கத்தா: அருகிலுள்ள இடங்கள்

வித்தியாசாகர் சேது

1.1 km தொலைவில்

Maidan

1.2 km தொலைவில்

கிராண்டு ஹோட்டல்

1.2 km தொலைவில்

Shaheed Minar

1.3 km தொலைவில்

இந்திய அருங்காட்சியகம், கொல்கத்தா

1.3 km தொலைவில்

மக்களகம், கொல்கத்தா

1.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.