← ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
எப்பெசுடசு கோயில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
எப்பெசுடசு கோயில் என்றால் என்ன?
எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது.
எப்பெசுடசு கோயில் எங்கே உள்ளது?
ஏதென்ஸ்; ஆயத்தொலைவு 37.9756, 23.7214.
இதன் கதை
எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது. உலகில், கூடிய அளவு நல்ல நிலையிலிருக்கும் பழங்காலக் கிரேக்கக் கோவில் இதுவே எனினும், இதன் அண்மையிலிருக்கும், பிரபலமான கோயிலான பார்த்தினனிலும் குறைவாக அறியப்பட்டதாகவே இது உள்ளது. எப்பெசுடத்தியம் என்றும் இது அழைக்கப்படுகின்றது. பைசண்டைன் காலத்தில், கிரேக்கக் காவிய நாயகனான தீசியஸ் என்பவனுடைய எலும்புகள் இங்கே புதைக்கப்பட்டுள்ளதாக நிலவும் ஐதீகத்தைத் தொடர்ந்து, தீசியம் ( Theseum ) என்றும் இது அழைக்கப்படுவதுண்டு.
ஏதென்ஸ்: அருகிலுள்ள இடங்கள்
Ancient Agora of Athens
120 m தொலைவில்
Stoa Poikile
160 m தொலைவில்
Stoa of Attalos
250 m தொலைவில்
Hadrian's Library
410 m தொலைவில்
அரயோப்பாகு மேடை
430 m தொலைவில்
பினெக்ஸ்
470 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.