← ஏதென்ஸ்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பினெக்ஸ்
ஏதென்சில் உள்ள மலை மற்றும் தொல்லியல் தளம்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Español
விரைவான பதில்கள்
பினெக்ஸ் என்றால் என்ன?
பினெக்ஸ் (Pnyx) என்பது கிரேக்கத்தின் தலைநகரான நடு ஏதென்சில் உள்ள ஒரு மலையாகும்.
பினெக்ஸ் எங்கே உள்ளது?
ஏதென்ஸ்; ஆயத்தொலைவு 37.9717, 23.7194.
இதன் கதை
பினெக்ஸ் (Pnyx) என்பது கிரேக்கத்தின் தலைநகரான நடு ஏதென்சில் உள்ள ஒரு மலையாகும். கிமு 507 இல் தொடங்கி ( ஐந்தாம் நூற்றாண்டு ஏதென்ஸ் ), ஏதெனியர்கள் தங்கள் பிரபலமான கூட்டங்களை நடத்துவதற்காக இந்த மலையில் கூடினர். இதனால் இந்த மலையானது சனநாயகத்தை உருவாக்கியதற்கான துவக்க மற்றும் மிக முக்கியமான தளங்களில் ஒன்றாக ஆக்கியது. பினெக்ஸ் அக்ரோபோலிசுக்கு மேற்கே ஒரு கிலோமீட்டர் (0.62 கல் ) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் ஏதென்சின் மையத்தில் சின்டாக்மா சதுக்கத்தின் தென்மேற்கே 1.6 கிலோமீட்டர்கள் (0.99 mi) அமைந்துள்ளது.
ஏதென்ஸ்: அருகிலுள்ள இடங்கள்
பாரம்பரிய ஏதென்சு
190 m தொலைவில்
அரயோப்பாகு மேடை
370 m தொலைவில்
Odeon of Herodes Atticus
450 m தொலைவில்
Ancient Agora of Athens
460 m தொலைவில்
எப்பெசுடசு கோயில்
470 m தொலைவில்
Temple of Athena Nike
480 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.