← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பஹ்ராம் ஜங் மஸ்ஜித்
சென்னையில் உள்ள பள்ளிவாசல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
பஹ்ராம் ஜங் மஸ்ஜித் என்றால் என்ன?
பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் (Bahram Jung Mosque) என்பது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒரு தொழுகைப் பள்ளிவாசல் ஆகும்.
பஹ்ராம் ஜங் மஸ்ஜித் எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0628, 80.2643.
இதன் கதை
பஹ்ராம் ஜங் பள்ளிவாசல் (Bahram Jung Mosque) என்பது சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள ஒரு தொழுகைப் பள்ளிவாசல் ஆகும். இது 1789 மற்றும் 1795 க்கு இடையில் முகம்மது அப்துல்லா காதிர் நவாஸ் கான்பகதூர் பஹ்ராம் ஜங்கினால் கட்டப்பட்டதாகும், இவர் ஆற்காடு நவாப் முகமது அலி கான் வாலாஜாவின் அவையில் கவிஞராக இருந்தார். பஹ்ராம் ஜங் மற்றும் அவரது சகோதரர் ஹபீஸ் அகமத் கான் இருவரும், வாலஜாவின் மறைவிற்குப் பின் அவரை அடுத்த வந்து உம்தாத்துல் உம்ராவின் ஆட்சிக்காலத்தில் ஆற்காடு நவாப்பிற்காக பெரும் சொத்துக்களை இழந்தார். இறுதியில் இவர்களின் நிலங்கள் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டன.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
தாஜ் கன்னிமரா
300 m தொலைவில்
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்
690 m தொலைவில்
அரசு அருங்காட்சியகம், சென்னை
1.2 km தொலைவில்
ஆயிரம்விளக்கு மசூதி
1.3 km தொலைவில்
அபீசு அகமது கான் மசூதி
1.5 km தொலைவில்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
1.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.