← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தசாஸ்வமேத படித்துறை
விரைவான பதில்கள்
தசாஸ்வமேத படித்துறை என்றால் என்ன?
தச அஸ்வமேத படித்துறை (ஆங்கிலம்: Dashashwamedha ghat) (இந்தி: दशाश्वमेध घाट) வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் அமைந்துள்ள 88 படித்துறைகளில் முதன்மையானதாகும்.
தசாஸ்வமேத படித்துறை எங்கே உள்ளது?
வாரணாசி; ஆயத்தொலைவு 25.3072, 83.0103.
இதன் கதை
தச அஸ்வமேத படித்துறை (ஆங்கிலம்: Dashashwamedha ghat) (இந்தி: दशाश्वमेध घाट) வாரணாசியில் ஓடும் கங்கை ஆற்றில் அமைந்துள்ள 88 படித்துறைகளில் முதன்மையானதாகும். இப்படித்துறை, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்து புராணக் கதைகளின்படி, இப்படித்துறையில் பிரம்மா அஷ்வமேத யாகம் செய்யும் போது பத்து குதிரைகளை (அஷ்வம்) பலியிட்டார் என்றும் மற்றொரு புராணக்கதையின்படி பிரம்மா இங்கு படித்துறை அமைத்து சிவபெருமானை எழுந்தருளச் செய்தார் என்றும் கூறப்படுகிறது..
வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்
Jantar Mantar
70 m தொலைவில்
காசி விசாலாட்சி கோயில்
200 m தொலைவில்
Nepali Mandir
390 m தொலைவில்
காசி விசுவநாதர் கோயில்
400 m தொலைவில்
Lalita Gauri Mandir
430 m தொலைவில்
லலிதா படித்துறை
430 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.