Landmark Wiki

← சோத்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

உமைத் பவான் அரண்மனை

இராசத்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள ஒரு அரண்மனை

பிற மொழிகள்: English · 中文 · Español

உமைத் பவான் அரண்மனை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

உமைத் பவான் அரண்மனை என்றால் என்ன?

உமைத் பவன் அரண்மனை (Umaid Bhawan Palace) இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும்.

உமைத் பவான் அரண்மனை எங்கே உள்ளது?

சோத்பூர்; ஆயத்தொலைவு 26.2808, 73.0469.

இதன் கதை

உமைத் பவன் அரண்மனை (Umaid Bhawan Palace) இராஜஸ்தானின் ஜோத்பூரில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய தனியார் வீடுகளில் ஒன்றாகும். இந்த மாளிகையின் 347 அறைகளைக் கொண்டுள்ளது. அரண்மனையின் ஒரு பகுதி தாஜ் ஹோட்டல் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. மகாராஜா உமைத் சிங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் செயல்படுகிறது. அண்மையில் இது உலகின் சிறந்த விடுதியாக ரிப்அட்சவைர் ஒழுங்குபடுத்திய பயணிகளின் தெரிவு விருதினைப் பெற்றது.

சோத்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Birkha Bawari

500 m தொலைவில்

Sardar Government Museum

1.9 km தொலைவில்

காந்த கார்

2.8 km தொலைவில்

Toorji Ka Jhalra

3.0 km தொலைவில்

ஜஸ்வந்த் தடா

3.4 km தொலைவில்

மெக்ரன்கர்

3.4 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.