← சிங்கப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் என்றால் என்ன?
யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் என்பது, சிங்கப்பூரின், செந்தோசாத் தீவில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும்.
யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் எங்கே உள்ளது?
சிங்கப்பூர்; ஆயத்தொலைவு 1.2540, 103.8240.
இதன் கதை
யூனிவர்சல் ஸ்டூடியோஸ், சிங்கப்பூர் என்பது, சிங்கப்பூரின், செந்தோசாத் தீவில் அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்கா ஆகும். இது சிங்கப்பூரின் இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசப்பகுதி. இதைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் மலேசிய நிறுவனமான யென்டிங் குழுமத்துக்கு வழங்கப்பட்டது குறித்து 2006 டிசம்பர் 8 ஆம் தேதி சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கட்டிடவேலைகள் 2007 ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கின. இதுவே ஆசியாவில் யூனிவர்சல் ஸ்டூடியோசின் இரண்டாவது கேளிக்கைப் பூங்காவும், தென்கிழக்காசியாவின் முதலாவது கேளிக்கைப் பூங்காவும் ஆகும். இது திறந்துவைக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது மாதத்தில் 2 மில்லியன் மக்கள் வருகைதந்துள்ளனர்.
சிங்கப்பூர்: அருகிலுள்ள இடங்கள்
Singapore Art Museum
2.5 km தொலைவில்
Henderson Waves
2.6 km தொலைவில்
Buddha Tooth Relic Temple and Museum
3.8 km தொலைவில்
மாரியம்மன் கோயில், சிங்கப்பூர்
4.0 km தொலைவில்
சைனாடவுன், சிங்கப்பூர்
4.0 km தொலைவில்
Thian Hock Keng Temple
4.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.