Landmark Wiki

← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அரசிகளின் சமவெளி

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

அரசிகளின் சமவெளி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அரசிகளின் சமவெளி என்றால் என்ன?

அரசிகளின் சமவெளி (Valley of the Queens) (அரபி: وادي الملكات பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் மம்மியாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும்.

அரசிகளின் சமவெளி எங்கே உள்ளது?

அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7275, 32.5931.

இதன் கதை

அரசிகளின் சமவெளி (Valley of the Queens) (அரபி: وادي الملكات பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் மம்மியாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும். இது தற்கால எகிப்து நாட்டின் பண்டைய தீபை நகரத்தின் சமவெளிகளில் உள்ளது. இராணிகளின் சமவெளியை பண்டைய எகிப்திய மொழியில் அழகின் இருப்பிடம் என்றழைப்பர். இறந்த பார்வோன்களின் மம்மிகள் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டது. இராணிகளில் சமவெளி மேல் எகிப்தில் பாயும் நைல் நதி]]யின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. இது எகிப்தின் பண்டைய தீபை நகரத்தின் ஒரு பகுதியாகும். இந்த இராணிகளின் சமவெளியில் பதினெட்டாம் வம்சம், பத்தொன்பதாம் வம்சம், மற்றும் இருபதாம் வம்சங்களின் இறந்த இராணிகள் மற்றும் இளவரசிகள் மற்றும் அரச குழந்தைகளின் சடலங்களை மம்மியாக்கி இச்சமவெளியின் கல்லறைகளில் அடக்கம் செய்வது வழக்கம். அரசிகளின் கல்லறைகளில் குறிப்பிடத்தக்கது இரண்டாம் ராமேஸ்சின் இராணி நெபர்தாரி மற்றும் இராணி தியுதியின் கல்லறைகள் ஆகும்.

அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்

தேர் அல்-மதினா

840 m தொலைவில்

Theban Necropolis

950 m தொலைவில்

மெடிநெத் அபு

1.2 km தொலைவில்

KV34

1.4 km தொலைவில்

KV14

1.4 km தொலைவில்

Tomb of Amenhotep II

1.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.