← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மெடிநெத் அபு
பிற மொழிகள்: English · 中文 · Español
விரைவான பதில்கள்
மெடிநெத் அபு என்றால் என்ன?
மெடிநெத் அபு (Medinet Habu) (அரபி: مدينة هابو; எகிப்தியம்: Tjamet or Djamet) எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள தீபை நகரத்திற்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அண்மையில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும்.
மெடிநெத் அபு எங்கே உள்ளது?
அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7197, 32.6008.
இதன் கதை
மெடிநெத் அபு (Medinet Habu) (அரபி: مدينة هابو; எகிப்தியம்: Tjamet or Djamet) எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியின் மேற்கு கரையில் உள்ள தீபை நகரத்திற்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு அண்மையில் அமைந்த பண்டைய தொல்லியல் நகரம் ஆகும். புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட இருபதாம் வம்சத்தின் இரண்டாம் பார்வோன் மூன்றாம் ராமேசஸ் ஆட்சிக் காலத்தின் போது (கிமு 1186 - கிமு 1155) மெடிநெத் அபு நகரத்தில் தனது கல்லறைக் கோயிலையும் கட்டியும், கோயில் சுவற்றில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கொண்ட கல்வெட்டையும் நிறுவினார். மெடிநெத் அபுவில் மூன்றாம் ராமேசஸ் தனக்காக நிறுவிய கல்லறைக் கோயில் 150 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் இக்கோயிலில் எகிப்திய மன்னர்களின் பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்
தேர் அல்-மதினா
960 m தொலைவில்
மூன்றாம் அமென்கோதேப்பின் பெருஞ்சிலைகள்
980 m தொலைவில்
அரசிகளின் சமவெளி
1.2 km தொலைவில்
ராமேசியம்
1.3 km தொலைவில்
Theban Necropolis
1.5 km தொலைவில்
KV34
2.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.