← அல்-உக்சுர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தேர் அல்-மதினா
பிற மொழிகள்: English · Bahasa Indonesia · Español
விரைவான பதில்கள்
தேர் அல்-மதினா என்றால் என்ன?
தேர் அல்-மதினா (Deir el Medina - देइर अल-मदीना) (மிசிரி மொழி: دير المدينة), or Dayr al-Madīnah), பண்டைய எகிப்தின் தொழிலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியாகும்.
தேர் அல்-மதினா எங்கே உள்ளது?
அல்-உக்சுர்; ஆயத்தொலைவு 25.7283, 32.6014.
இதன் கதை
தேர் அல்-மதினா (Deir el Medina - देइर अल-मदीना) (மிசிரி மொழி: دير المدينة), or Dayr al-Madīnah), பண்டைய எகிப்தின் தொழிலாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதியாகும். புது எகிப்திய இராச்சிய (கிமு 1550 - 1080) காலத்தில், இப்பகுதி நைல் நதியின் மேற்கு கரையில் மன்னர்களின் சமவெளிக்கு அருகில் உள்ள அல்-உக்சுர் நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த தொழிலாளர்கள் மற்றும் கலைஞர்கள் அமைதி இடத்தின் பணியாளர்கள் என்று அழைக்கப்பட்டனர்.கிறித்தவ காலத்தில் இப்பகுதியில் இருந்த எகிப்தியக் கடவுள் ஆத்தோர் கோயிலினை கிறித்தவ தேவாலயமாக மாற்றினர். பின்னர் இசுலாமிய ஆட்சிக் காலத்தில் இந்நகரத்தின் பெயரை நகரத்தின் மடாலயம் எனப்பொருள்படும்படி, தேர் அல்-மதினா எனப்பெயரிட்டனர்.
அல்-உக்சுர்: அருகிலுள்ள இடங்கள்
Theban Necropolis
580 m தொலைவில்
அரசிகளின் சமவெளி
840 m தொலைவில்
ராமேசியம்
920 m தொலைவில்
மெடிநெத் அபு
960 m தொலைவில்
KV34
1.1 km தொலைவில்
KV14
1.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.