Landmark Wiki

← வாசிங்டன், டி. சி.: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வெள்ளை மாளிகை

பிற மொழிகள்: English · 中文 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

வெள்ளை மாளிகை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வெள்ளை மாளிகை என்றால் என்ன?

வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும்.

வெள்ளை மாளிகை எங்கே உள்ளது?

வாசிங்டன், டி. சி.; ஆயத்தொலைவு 38.8978, -77.0364.

இதன் கதை

வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W). அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.

வாசிங்டன், டி. சி.: அருகிலுள்ள இடங்கள்

கலைகளுக்கான பெண்களின் தேசிய அருங்காட்சியகம்

660 m தொலைவில்

Ford's Theatre

920 m தொலைவில்

National Museum of American History

930 m தொலைவில்

வாசிங்டன் நினைவுச் சின்னம்

930 m தொலைவில்

World War II Memorial

1000 m தொலைவில்

Smithsonian American Art Museum

1.1 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.