Landmark Wiki

← Zhangjiajie: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

வுலிங்யுவான்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Español

வுலிங்யுவான்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

வுலிங்யுவான் என்றால் என்ன?

வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும்.

வுலிங்யுவான் எங்கே உள்ளது?

Zhangjiajie; ஆயத்தொலைவு 29.3333, 110.5000.

இதன் கதை

வுலிங்யுவான் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள காட்சி மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பகுதியாகும். இப்பகுதி, ஏறத்தாழ 3100 உயரமான மணற்கற் தூண்களினால் பெயர் பெற்றது. இவற்றுட் சில 200 மீட்டர்களுக்கு மேல் உயரமான இவை மென்மையான பாறைகள் கரைந்ததனால் ஏற்பட்ட அமைப்புகள் ஆகும். இது ஹுனான் மாகாணத்தின் தலைநகரான சாங்ஷாவிலிருந்து 270 கி.மீ. தொலைவில் உள்ள சாங்ஜியாஜியே (Zhangjiajie) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடம் 29°16′0″N 110°22′0″E மற்றும் 29°24′0″N 110°41′0″E ஆள்கூறுகளிடையே அமைந்துள்ளது. 1992 ஆம் ஆண்டில் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.

Zhangjiajie: அருகிலுள்ள இடங்கள்

Bailong Elevator

4.2 km தொலைவில்

Zhangjiajie National Forest Park

6.6 km தொலைவில்

Huanglong Cave

14.9 km தொலைவில்

ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம்

20.5 km தொலைவில்

Puguang Temple

22.9 km தொலைவில்

Tianmen Mountain

31.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.