பெய்சிங்: அடையாளச் சின்னங்கள்
பெய்ஜிங் சீன மக்கள் குடியரசின் தலைநகரமாகும். இது வட சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் சாங்காய் நகரத்திற்கு அடுத்து மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவேயாகும்.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
பெய்சிங் நகரின் 30 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Beihai Park
Imperial park in Beijing, China
Beijing Ancient Observatory
Historic observatory in Dongcheng District, Beijing, China
Beijing Temple of Confucius
Confucian temple in China
Beijing Zoo
Zoo in Beijing, China
Capital Museum
Art museum in Xicheng District, Beijing
Cathedral of the Immaculate Conception
Catholic cathedral in Beijing, China
Central Radio & TV Tower
Telecommunications and observation tower in Beijing, China
Chairman Mao Memorial Hall
Final resting place of Mao Zedong
Church of the Saviour
Church in Beijing, China
Fayuan Temple
Buddhist temple in Beijing, China
தடுக்கப்பட்ட நகர்
தடுக்கப்பட்ட நகர் (ஆங்கிலம்: Forbidden City; சீனம்: 紫禁城; பின்யின்: Zǐjinchéng) அல்லது பெய்சிங் அரச அரண்மனை (Beijing's Imperial Palace) அல்லது அரண்மனை அருங்காட்சியகம் எனப்படுவது சீன தலைநகர் பெய்சிங்கின் நடுவில் அமைந்துள்ள, பழம்பெருமை வாய்ந்த அரண்மனை வளாகமும் சீனாவின் அரசு மாளிகை கட்டிடங்களில் ஒன்றுமாகும்.
Imperial Ancestral Temple
Building in Beijing, China
Jingshan Park
Historic park in Beijing, China
Marco Polo Bridge
Arch bridge near Beijing, China
Military Museum of the Chinese People's Revolution
National military museum in Beijing, China
Monument to the People's Heroes
Monument in Beijing, China
National Art Museum of China
The National Art Museum of China (NAMOC; 中国美术馆; 'China Art Museum') is the national art museum of China and one of the largest art museums in the nation.
National Centre for the Performing Arts (China)
Arts complex in Beijing, China
National Museum of China
National museum of China in Beijing
Niujie Mosque
Mosque in Xicheng, Beijing, China
Palace Museum
Museum in the Forbidden City, Beijing, China
St. Joseph's Church
Church in Beijing, China
கோடை அரண்மனை
கோடை அரண்மனை (ஆங்கிலம்: Summer Palace; எளிய சீனம்: 颐和园; மரபுவழிச் சீனம்: 頤和園; பின்யின்: Yíhéyuán), என அழைக்கப்படும் இவ்வரண்மனை, ஆசியாவின் கிழக்கு பிராந்தியமான சீனா நாட்டின் தலைநகர் பெய்ஜிங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
Temple of Earth
Building in Beijing, China
சுவர்க்கக் கோவில்
சுவர்க்கக் கோவில் ((எளிய சீனம்: 天坛; மரபுவழிச் சீனம்: 天壇; பின்யின்: Tiāntán)) என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும்.
Tiananmen
Monumental gate in the city center of Beijing, China
தியனன்மென் சதுக்கம்
தியனன்மென் சதுக்கம் (Tiananmen Square) (சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) என்பது சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சதுக்கம் ஆகும்.
White Cloud Temple
Taoist temple and monastery in Beijing, China
Yonghe Temple
Tibetan Buddhist temple and monastery in Beijing, China
Zhengyangmen
City gate in Beijing, China
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.