ஈப்போ: அடையாளச் சின்னங்கள்
ஈப்போ; மலேசியா, பேராக் மாநிலத்தின் தலைநகரம்; கிந்தா ஆற்றின் கரைகளில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். 'மலேசியாவில் மிகவும் சுத்தமான நகரம்' என்று போற்றப்படும் இந்த நகரம், கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து வடக்கே 180 கி.மீ; பினாங்கு, ஜார்ஜ் டவுன் மாநகரத்தில் இருந்து தெற்கே 123 கி.மீ; தொலைவில் அமைந்துள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
ஈப்போ நகரின் 11 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
Darul Ridzuan Museum
Museum in Kinta, Perak, Malaysia
நிலவியல் அருங்காட்சியகம்
நிலவியல் அருங்காட்சியகம் (Geological Museum, மலாய்: Muzium Geologi) மலேசியாவில் பேராக் மாநிலத்தில் ஈப்போ நகரில் அமைந்துள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும்.
ஈப்போ தொடருந்து நிலையம்
ஈப்போ தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Ipoh Railway Station, மலாய்: Stesen Keretapi Ipoh); சீனம்: 怡保火车站) என்பது மலேசியா, பேராக், ஈப்போ மாநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும்.
கெல்லீஸ் கோட்டையகம்
கெல்லீஸ் காசல் (Kellie's Castle அல்லது Kellie's Folly) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தின், கிந்தா மாவட்டத்தின் பத்து காஜாவில் உள்ள ஓர் அரண்மனை ஆகும்.
Muhammadiah Mosque
Mosque in Kinta, Perak, Malaysia
Paloh Street Mosque
Mosque in Kinta, Perak, Malaysia
Panglima Kinta Mosque
Mosque in Perak, Malaysia
Sam Poh Tong Temple
Buddhist temple in Ipoh, Malaysia
Sultan Idris Shah II Mosque
Mosque in Kinta, Perak, Malaysia
தம்புன் குகை ஓவியங்கள்
தம்புன் குகை ஓவியங்கள் (மலாய்: Lukisan Gua Tambun; ஆங்கிலம்: Tambun Rock Art) என்பது மலேசியா, பேராக், ஈப்போ, தம்பூன், குனோங் பாஞ்சாங் (Gunung Panjang) சுண்ணாம்பு மலைக் குகையில் உள்ள குகை ஓவியங்கள் ஆகும்.
Town Padang Mosque
Mosque in Ipoh, Perak, Malaysia
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.