உதய்பூர்: அடையாளச் சின்னங்கள்
உதயப்பூர் இராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு மாநகராட்சியாகும். இது உதயப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமாகவும் விளங்குகிறது. முன்னர் இந்நகரம் இராஜபுத்திர குலத்தின் மேவார் இராச்சியத்தின் தலைநகராகவும் விளங்கியது. இந்நகரில் ஏராளமான ஏரிகள் உள்ளதால் இது ஏரி நகர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நகரம் கோட்டையுடன் ஆரவல்லி மலை தொடரில் அமைந்துள்ளது.
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.
உதய்பூர் நகரின் 15 அடையாளச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், வரலாற்றுத் தளங்கள்; ஒவ்வொன்றுக்கும் அதன் கதை, புகைப்படம், வழிகள்.
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español
அகர் நினைவுச் சின்னங்கள்
அகர் நினைவுச் சின்னங்கள் (Ahar Cenotaphs) என்பவை இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள உதயப்பூருக்கு கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அகர் நகரில் இருக்கும் அரச நினைவுச் சின்னங்களின் தொகுதியாகும்.
Ambamata Temple
Hindu temple in Rajasthan, India
இந்திய நாட்டுப்புற கலை வாரியம்
இந்திய நாட்டுப்புறக் கலை வாரியம் (பாரதீய லோக் கலா மண்டல்)(Bharatiya Lok Kala Mandal) என்பது இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் உள்ள ஒரு கலாச்சார நிறுவனம் ஆகும்.
Bohra Ganesh Temple
Hindu Temple
பெருநகர அரண்மனை, உதய்பூர்
பெருநகர அரண்மனை (City Palace) , ராஜஸ்தானிலுள்ள உதய்பூரில் அமைந்திருக்கும் அரண்மனையாகும்.
பதே சாகர் ஏரி
பதே சாகர் ஏரி (Fateh Sagar Lake) இராசத்தான் மாநிலத்தின் உதயப்பூரில் அமைந்துள்ளது.
ஜக் மந்திர்
ஜக் மந்திர் ஆனது பிசோலா ஏரியில் உள்ள தீவில் கட்டப்பட்டுள்ள அரண்மனை.
ஜெகதீசர் கோவில், உதய்பூர்
ஜெகதீசர் கோவில் (Jagdish Temple) என்பது இராசத்தானின் உதயப்பூரின் நடுவில், அரண்மனைக்கு வெளியே உள்ள ஒரு பெரிய இந்துக் கோயிலாகும்.
Karni Mata
Hindu temple in Rajasthan, India
ஏரி அரண்மனை
ஏரி அரண்மனை (Lake Palace) என்றழைக்கப்படும் இந்த அரண்மனை முன்னதாக ‘ஜஹ் நிவாஸ்’ என்றழைக்கப்பட்டது.
Lake Pichola
Lake in Rajasthan, India
Monsoon Palace
Palatial hilltop residence in Udaipur, Rajasthan
Pala Ganesh Temple
Hindu Temple
ஷிவ் நிவாஸ் பேலஸ்
சிவ நிவாஸ் பேலஸ் என்பது முற்கால ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்ப்பூரினை ஆண்ட மகாராஜாவின் இருப்பிடம் ஆகும்.
Udaipur Solar Observatory
Observatory
உரையும் புகைப்படங்களும்: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.