← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
சென்னையில் உள்ள ஒரு தேவாலயம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
ஆர்மீனியத் தேவாலயம், சென்னை என்றால் என்ன?
புனித மேரி தேவாலயம் (Armenian Church, Chennai, ஆர்மீனியம்: Սուրբ Աստվածածին Եկեղեցի ) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு தேவாலயம் ஆகும்.
ஆர்மீனியத் தேவாலயம், சென்னை எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0891, 80.2873.
இதன் கதை
புனித மேரி தேவாலயம் (Armenian Church, Chennai, ஆர்மீனியம்: Սուրբ Աստվածածին Եկեղեցի ) என்பது தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஒரு தேவாலயம் ஆகும். இது 1712 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1772 ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. இது இந்திய துணைக்கண்டத்தின் பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இதன் ஆறு மணிக்கூண்டு கோபுரம் பிரபலமானது. ஆர்மீனிய கன்னி மேரி தேவாலயம் என்றும் அழைக்கப்படும் இந்த தேவாலயம், ஜார்ஜ் டவுனுக்கு அருகிலுள்ள ஆர்மீனியன் தெருவில் அமைந்துள்ளது. திரெவர் அலெக்சாந்தர் என்பவர் 2014 வரை இந்த தேவாலயத்தின் பராமரிப்பாளராக இருந்தார்; 2019 நிலவரப்படி, திரெவர் அலெக்சாண்ந்தரின் உறவினரான ஜூட் ஜான்சன், பராமரிப்பாளராக உள்ளார்.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
காளிகாம்பாள் கோவில்
640 m தொலைவில்
தர்ம கிடங்கு மசூதி
840 m தொலைவில்
புனித ஜார்ஜ் கோட்டை
1.0 km தொலைவில்
புனித மேரி தேவாலயம், சென்னை
1.2 km தொலைவில்
ரிப்பன் கட்டடம்
1.9 km தொலைவில்
கலச மஹால்
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.