Landmark Wiki

← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

புனித மேரி தேவாலயம், சென்னை

பிற மொழிகள்: English

புனித மேரி தேவாலயம், சென்னை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

புனித மேரி தேவாலயம், சென்னை என்றால் என்ன?

புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும்.

புனித மேரி தேவாலயம், சென்னை எங்கே உள்ளது?

சென்னை; ஆயத்தொலைவு 13.0787, 80.2866.

இதன் கதை

புனித மேரி கிறித்தவ ஆலயம் இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் தென்பகுதியில் காணப்படும் மிகத் தொன்மையான கிறித்தவ ஆலயம் ஆகும். ஆங்கிலத் திருச்சபையினருக்குரிய ஆலயங்களில் இந்தியாவில் முதன்முதலில் எழுப்பப்பட்ட ஆலயமாகும். பொ.ஊ. 1680 இல் கிழக்கிந்திய கம்பெனியாரால் இவ்வாலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயத்தில் இறந்த பல ஆங்கிலேயர்களின் நினைவாகப் பல பதிப்புக் கற்பலகைகள் உள்ளன. புனித மேரி ஆலயத்தினுள் இங்கிலாந்து நாட்டுச் சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் பல சலவைக்கல் சிற்பங்கள் உள்ளன. இவை அரிய கலைப்படைப்புகளாகும். இவ்வாலயத்தில் தான் இராபர்ட் கிளைவ் மற்றும் ஆளுநர் எலிஹுஹேல் என்பவர்களின் திருமணம் நடைபெற்றது.

சென்னை: அருகிலுள்ள இடங்கள்

புனித ஜார்ஜ் கோட்டை

120 m தொலைவில்

ஆர்மீனியத் தேவாலயம், சென்னை

1.2 km தொலைவில்

ரிப்பன் கட்டடம்

1.7 km தொலைவில்

காளிகாம்பாள் கோவில்

1.8 km தொலைவில்

கலச மஹால்

1.8 km தொலைவில்

தர்ம கிடங்கு மசூதி

2.0 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.