← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தர்ம கிடங்கு மசூதி
தமிழ்நாட்டின் சென்னை நகரிலுள்ள ஒரு பள்ளிவாசல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
தர்ம கிடங்கு மசூதி என்றால் என்ன?
தர்ம கிடாங்கு மசூதி என்பது இந்தியாவின் சென்னையின் ஜார்ஜ்டவுன் பகுதியின் அங்கப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும்.
தர்ம கிடங்கு மசூதி எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0959, 80.2906.
இதன் கதை
தர்ம கிடாங்கு மசூதி என்பது இந்தியாவின் சென்னையின் ஜார்ஜ்டவுன் பகுதியின் அங்கப்ப நாயக்கன் தெருவில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். முத்தியால்பேட்டையில் உள்ள பழமையான மசூதியாக இது கருதப்படுகிறது. முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக நவாப் முகமது அலி வாலாஜாவால் கருங்கற்களால் மீண்டும் கட்டப்பட்டது. இதே காலத்தில், திருவல்லிக்கேணி வாலாஜா மசூதி என்னும் பெரிய மசூதியும் கருங்கற்களால் கட்டப்பட்டது. இம்மசூதி 2008 ஆம் ஆண்டு இடிக்கப்பட்டு புதிய மசூதி கட்டப்பட்டது. இதற்கு "மஸ்ஜித்-இ-மாமூர்" என்ற பெயரும் உள்ளது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
காளிகாம்பாள் கோவில்
220 m தொலைவில்
ஆர்மீனியத் தேவாலயம், சென்னை
840 m தொலைவில்
புனித ஜார்ஜ் கோட்டை
1.8 km தொலைவில்
புனித மேரி தேவாலயம், சென்னை
2.0 km தொலைவில்
ரிப்பன் கட்டடம்
2.6 km தொலைவில்
கலச மஹால்
3.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.