← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் என்றால் என்ன?
அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில், "அருவி மலை கோயில்" அல்லது "தண்ணீர் மலை கோயில்" என உள்ளூர் மக்களால் அறியப்படும் ஜார்ஜ் டவுன், பினாங்கில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகம்.
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில் எங்கே உள்ளது?
ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4340, 100.2958.
இதன் கதை
அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோவில், "அருவி மலை கோயில்" அல்லது "தண்ணீர் மலை கோயில்" என உள்ளூர் மக்களால் அறியப்படும் ஜார்ஜ் டவுன், பினாங்கில் அமைந்துள்ள ஒரு கோவில் வளாகம். இந்த கோவிலின் முக்கிய கடவுள் முருகன். பார்வையாளர்கள் கோயிலை அடைய 513 படிக்கட்டுகள் ஏற வேண்டும். இது பத்து மலைக்கு அடுத்த படியாக, மலேசியாவில் இந்து பண்டிகையான தைப்பூசத்திக்கு பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். 21.6 மீ உயரம் கொண்ட கோபுரம் (பிரதான கோபுரம்) கொண்ட இந்த மலை உச்சியில் உள்ள கோயில் இந்தியாவிற்கு வெளியே உள்ள மிகப்பெரிய முருகன் கோவிலாக விளங்குகிறது.
ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
பினாங்கு நகராட்சி பூங்கா
550 m தொலைவில்
பினாங்கு தாவரவியல் பூங்கா
1.1 km தொலைவில்
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
1.7 km தொலைவில்
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா
2.0 km தொலைவில்
Wat Chayamangkalaram
2.0 km தொலைவில்
Dhammikarama Burmese Temple
2.1 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.