← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பினாங்கு நகராட்சி பூங்கா
பிற மொழிகள்: English · Bahasa Melayu
விரைவான பதில்கள்
பினாங்கு நகராட்சி பூங்கா என்றால் என்ன?
பினாங்கு நகராட்சி பூங்கா (மலாய்: Taman Bandaraya; ஆங்கிலம்: Penang City Park அல்லது (Youth Park); என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் நகருக்குள் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும்.
பினாங்கு நகராட்சி பூங்கா எங்கே உள்ளது?
ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4294, 100.2974.
இதன் கதை
பினாங்கு நகராட்சி பூங்கா (மலாய்: Taman Bandaraya; ஆங்கிலம்: Penang City Park அல்லது (Youth Park); என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் நகருக்குள் அமைந்துள்ள ஒரு நகர்ப்புற பூங்கா ஆகும். பினாங்கு தாவரவியல் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள பினாங்கு நகராட்சி பூங்கா, 1972-ஆம் ஆண்டில் ஒரு பொழுதுபோக்கு பகுதியாகவும், நகரவாசிகளுக்கு பசுமையான இயற்கை வனமாகவும் திறக்கப்பட்டது..
ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
550 m தொலைவில்
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
1.2 km தொலைவில்
பினாங்கு தாவரவியல் பூங்கா
1.6 km தொலைவில்
Wat Chayamangkalaram
1.8 km தொலைவில்
Dhammikarama Burmese Temple
1.9 km தொலைவில்
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா
2.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.