← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா
பிற மொழிகள்: English · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா என்றால் என்ன?
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா (மலாய்: Taman Pinggir Gurney; ஆங்கிலம்: Gurney Seafront Park) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், பினாங்கு கர்னி டிரைவ் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கடற்கரைப் பூங்கா ஆகும்.
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா எங்கே உள்ளது?
ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4400, 100.3125.
இதன் கதை
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா (மலாய்: Taman Pinggir Gurney; ஆங்கிலம்: Gurney Seafront Park) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன், பினாங்கு கர்னி டிரைவ் புறநகர்ப்பகுதியில் உள்ள ஒரு கடற்கரைப் பூங்கா ஆகும். இந்த இடம் அப்போதைய ஜார்ஜ் டவுன், பினாங்கு கர்னி டிரைவ் பகுதியில் இருந்து கடற்கரைப் பூங்கா அமைப்பதற்காக மீட்கப்பட்டது. பினாங்கிற்கான நீர்முனை இலக்கு எனும் தூரநோக்குப் பார்வையில் அமைக்கப்பட்ட இந்தக் கடற்கரைப் பூங்காவின் ஒரு பகுதி, 2024-இல் பொதுமக்களின் பார்வைக்குக்கு திறக்கப்பட்டது. தற்போது இந்தப் பூங்காவின் கட்டுமானம் நிறைவு பெறாத நிலையில் உள்ளது.
ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
Wat Chayamangkalaram
920 m தொலைவில்
Dhammikarama Burmese Temple
1.0 km தொலைவில்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
2.0 km தொலைவில்
பினாங்கு நகராட்சி பூங்கா
2.0 km தொலைவில்
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
2.3 km தொலைவில்
பினாங்கு தாவரவியல் பூங்கா
2.7 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.