← ஜார்ஜ் டவுன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பினாங்கு தாவரவியல் பூங்கா
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu
விரைவான பதில்கள்
பினாங்கு தாவரவியல் பூங்கா என்றால் என்ன?
பினாங்கு தாவரவியல் பூங்கா (Penang Botanic Gardens) என்பது மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் ஜார்ஜ் டவுன் நகரத்தில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும்.
பினாங்கு தாவரவியல் பூங்கா எங்கே உள்ளது?
ஜார்ஜ் டவுன்; ஆயத்தொலைவு 5.4400, 100.2883.
இதன் கதை
பினாங்கு தாவரவியல் பூங்கா (Penang Botanic Gardens) என்பது மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் ஜார்ஜ் டவுன் நகரத்தில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா ஆகும். தொடக்கத்தில் இத்தாவரவியல் தோட்டம் 1884 ஆம் ஆண்டில் ஒரு பழைய கற்ச்சுரங்கத்தளத்தில் நிறுவப்பட்டது. பூங்காவின் முதல் கண்காணிப்பாளராக பணியாற்றிய சார்லஸ் கர்டிஸ் என்பவரின் மேற்பார்வையில் தொடங்கப்பட்ட இப்பூங்கா ஒரு காலனித்துவ குடியேற்ற காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மிகப் பழமையான தாவரவியல் பூங்காக்களில் ஒன்றாகும். பினாங்கு தாவரவியல் பூங்கா பினாங்கு மலை உயிர்க்கோள பாதுகாப்பு பகுதியாகும், இப்பூங்கா ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக உயிர்க்கோள பாதுகாப்பு வலையமைப்பில் (WNBR) பட்டியலிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது . மேலும் மலேசியாவின் மூன்றாவது உயிர்க்கோள பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் இது உள்ளது .
ஜார்ஜ் டவுன்: அருகிலுள்ள இடங்கள்
பினாங்கு பாலதண்டாயுதபாணி திருக்கோவில்
1.1 km தொலைவில்
பினாங்கு நகராட்சி பூங்கா
1.6 km தொலைவில்
பினாங்கு கர்னி கடற்கரை பூங்கா
2.7 km தொலைவில்
பினாங்கு இந்திய பாரம்பரிய அருங்காட்சியகம்
2.7 km தொலைவில்
பினாங்கு கொடி மலை
2.8 km தொலைவில்
Wat Chayamangkalaram
2.9 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.