← பெங்களூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை
நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை பெங்களூர், இந்தியா
பிற மொழிகள்: English · Español
விரைவான பதில்கள்
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை என்றால் என்ன?
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, இந்தியாவிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளில் இரண்டாவது பெரிய காட்சிச்சாலை ஆகும்.
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எங்கே உள்ளது?
பெங்களூர்; ஆயத்தொலைவு 12.9765, 77.5986.
இதன் கதை
பெங்களூரு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, இந்தியாவிலுள்ள நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலைகளில் இரண்டாவது பெரிய காட்சிச்சாலை ஆகும். இது கப்பன் பூங்காவின் நுழைவுவாயில் அருகே உள்ளது. இது 1983ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இங்கு பல்வேறு வகையான மீன்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. விசுவரய்யா அருங்காட்சியகத்தின் அருகில் இது அமைந்துள்ளது. இங்கு நுழைவுக்கட்டணமாக ஒருவருக்கு 150 உருபாய் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு 5 உருபாயும், 5 வயதிற்குட்பட்டவர்கள் கட்டணமின்றியும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனை பெங்களூரு, அரசு நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை, என்றும் அழைக்கின்றனர்.
பெங்களூர்: அருகிலுள்ள இடங்கள்
விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
280 m தொலைவில்
அரசு அருங்காட்சியகம், பெங்களூரு
360 m தொலைவில்
வெங்கடப்பா கலைக்கூடம்
370 m தொலைவில்
கப்பன் பூங்கா
590 m தொலைவில்
விதான சௌதா
930 m தொலைவில்
Lok Bhavan, Bengaluru
1.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.