Landmark Wiki

← இலண்டன்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லண்டனின் கண்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

லண்டனின் கண்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லண்டனின் கண் என்றால் என்ன?

இலண்டனின் கண் (London Eye) என்பது இங்கிலாந்து இலண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் இராட்டினம் (சக்கரம்) ஆகும்.

லண்டனின் கண் எங்கே உள்ளது?

இலண்டன்; ஆயத்தொலைவு 51.5033, -0.1194.

இதன் கதை

இலண்டனின் கண் (London Eye) என்பது இங்கிலாந்து இலண்டனில் உள்ள தேம்சு நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பெரும் இராட்டினம் (சக்கரம்) ஆகும். இதன் முழு அமைப்பும் 135 மீட்டர்கள் உயரமும், சக்கரத்தின் விட்டம் 120 மீட்டர்களும் ஆகும். இது ஐரோப்பாவில் மிக உயரமான இராட்டினம். இது ஐரோப்பாவிலேயே மிக பிரபலமான சுற்றுலா மையம். ஆண்டுதோறும் 3.5 மில்லியன் பேர் வருகை புரிகிறார்கள். 1 ஜனவரி 1, 2005 முதல் வருடா வருடம் 10 நிமிட வாணவேடிக்கைக் காட்சிகள் லண்டன் புத்தாண்டு கொண்டாட்டங்களின் மையப் புள்ளியாக உள்ளது. டேவிட் மார்க்ஸ் மற்றும் ஜூலியா பார்ஃபீல்ட் தம்பதியர் கட்டடக்கலை திறமையால் வடிவமைக்கப்பட்டது. இத்தம்பதியர் கட்டிடம் கட்ட முடியாமல் மிகவும் கடினப்பட்டனர். இறுதியில் பிரித்தானிய ஏர்வேஸ் நிதியுதவி செய்தனர். சக்கரம் கட்ட ஒன்றரை ஆண்டு காலம் ஆனது. சக்கர கட்டுமானத்திற்கு 1700 டன் எஃகு பயன்படுத்தி உருவானது. மேலும் 3000 டன் கான்கிரீட் அடித்தளங்களுடன் பலமாக அமைத்துள்ளார்கள். ஒரு பெட்டியில் 25 பயணிகள் வரை செல்லலாம்.

இலண்டன்: அருகிலுள்ள இடங்கள்

Westminster Bridge

330 m தொலைவில்

பிக் பென்

460 m தொலைவில்

Royal National Theatre

560 m தொலைவில்

10 டவுனிங் தெரு

560 m தொலைவில்

வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை

590 m தொலைவில்

St Margaret's, Westminster

630 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.