← கொச்சி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
மட்டாஞ்சேரி பாலம்
இந்தியாவிலுள்ள ஒரு பாலம்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
மட்டாஞ்சேரி பாலம் என்றால் என்ன?
மட்டாஞ்சேரி பாலம் (Mattancherry Bridge) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் 25.
மட்டாஞ்சேரி பாலம் எங்கே உள்ளது?
கொச்சி; ஆயத்தொலைவு 9.9372, 76.2665.
இதன் கதை
மட்டாஞ்சேரி பாலம் (Mattancherry Bridge) இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சியில் 25.80 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு பாலமாகும். கொச்சின் பிரதான நிலப்பகுதியை இப்பாலம் வில்லிங்டன் தீவுடன் இணைக்கிறது. பாலம் 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்குமுன் 1940 ஆம் ஆண்டில் இதே பெயரில் ஒரு பாலம் இங்கு கட்டப்பட்டுள்ளது. பழைய பாலத்தில் இப்போது இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை மட்டுமே செல்கின்றன. கட்டு-இயக்கு-மாற்று ஒப்பந்தம் மூலம் மட்டாஞ்சேரி பாலம் முதன் முதலாக கேரளத்தில் கட்டப்பட்டது. கேரள அரசின் கொச்சின் மேம்பாட்டு ஆணையம் மற்றும் காமன் இந்தியா நிறுவனம் ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு கூட்டு திட்டமாக பாலம் கட்டப்பட்டது.
கொச்சி: அருகிலுள்ள இடங்கள்
செம்பிட்டப்பள்ளி
1.5 km தொலைவில்
வில்லிங்க்டன் தீவு
1.7 km தொலைவில்
பரதேசி யூதத் தொழுகைக் கூடம்
2.4 km தொலைவில்
மட்டஞ்சேரி அரண்மனை அருங்காட்சியகம், கொச்சி
2.5 km தொலைவில்
திருச்சிலுவை மறைமாவட்டப் பெருங்கோவில்
4.0 km தொலைவில்
கொச்சிக் கோட்டை கடற்கரை
4.2 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.