Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

தாவீதின் நகர்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

தாவீதின் நகர்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

தாவீதின் நகர் என்றால் என்ன?

தாவீதின் நகர் (City of David, எபிரேயம்: עיר דוד‎, அரபி: مدينة داوود) என்பது எருசலேம் பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும்.

தாவீதின் நகர் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7736, 35.2356.

இதன் கதை

தாவீதின் நகர் (City of David, எபிரேயம்: עיר דוד‎, அரபி: مدينة داوود) என்பது எருசலேம் பகுதியில் அமைந்த புராதன குடியேற்ற இடமும் விவிலிய எருசலேம் அடையாளத்தின்படி பாரிய தொல்பொருள் இடமும் ஆகும். இது கோவில் மலையிலிருந்து தெற்கே செல்லும் குறுகிய நிலக்கூம்பு ஆகும். இது வெண்கல யுகத்தில் சுவர் கொண்ட நகராகவும், பாரம்பரியத்தின்படி தாவீது அரசர் இங்கு தன் அரண்மனையினை கட்டி தன் தலைநகரை நிறுவிய இடமாகவும் உள்ளது. தாவீதின் நகர் இயற்கையாகவே மேற்கில் தைரோபன் பள்ளத்தாக்கு, தெற்கில் கின்னம் பள்ளத்தாக்கு, கிழக்கில் கிதரோன் பள்ளத்தாக்கு மற்றும் வழுக்கும் பள்ளத்தாக்கினால் பாதுகாப்பப்பட்டது.

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

அல் அக்சா பள்ளிவாசல்

280 m தொலைவில்

கோயில் நிறுவனம்

310 m தொலைவில்

Pool of Siloam

340 m தொலைவில்

மேற்குச் சுவர்

360 m தொலைவில்

Western Wall Plaza

370 m தொலைவில்

எருசலேம் கோவில்

460 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.