Landmark Wiki

← எருசலேம்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கோயில் நிறுவனம்

பிற மொழிகள்: English · 中文 · 日本語 · 한국어 · Bahasa Melayu · Bahasa Indonesia · Español

கோயில் நிறுவனம்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கோயில் நிறுவனம் என்றால் என்ன?

கோயில் நிறுவனம் (The Temple Institute, எபிரேயம்: מכון המקדש‎, Machon HaMikdash) என்பது இசுரேலில் உள்ள, மூன்றாம் கோவில் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும்.

கோயில் நிறுவனம் எங்கே உள்ளது?

எருசலேம்; ஆயத்தொலைவு 31.7755, 35.2331.

இதன் கதை

கோயில் நிறுவனம் (The Temple Institute, எபிரேயம்: מכון המקדש‎, Machon HaMikdash) என்பது இசுரேலில் உள்ள, மூன்றாம் கோவில் அமைப்பதை நோக்கமாகக் கொண்ட நிறுவனம் ஆகும். இதன் நீண்ட கால நோக்கமாக மூன்றாவது யூதக் கோயிலை கோவில் மலையில் அமைத்து, பலி செலுத்தி வழிபாடு செய்வதாகவுள்ளது. தற்போது இவ்விடத்தில் பாறைக் குவிமாடம் அமைந்துள்ளது. இது கோயில் அமைப்பதை பயிலுதல், கோயில் சடங்குப் பொருட்கள், ஆடைகள் ஆகியவற்றைப் பயிலுதல், உடனடி பயன்பாட்டுக்கான நிலைமையில் கட்டமைப்பு வரைபை செய்தல் ஆகியவற்றில் விரும்பம் கொண்டுள்ளது. இது யூதப் பகுதியில் ஓர் அருங்காட்சியகத்தை பழைய நகரில் கொண்டுள்ளது

எருசலேம்: அருகிலுள்ள இடங்கள்

Western Wall Plaza

120 m தொலைவில்

மேற்குச் சுவர்

190 m தொலைவில்

Aelia Capitolina

200 m தொலைவில்

அல் அக்சா பள்ளிவாசல்

270 m தொலைவில்

தாவீதின் நகர்

310 m தொலைவில்

எருசலேம் கோவில்

350 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.