Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

காசி விசாலாட்சி கோயில்

பிற மொழிகள்: English

காசி விசாலாட்சி கோயில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

காசி விசாலாட்சி கோயில் என்றால் என்ன?

காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் படித்துறையில் அமைந்துள்ளது.

காசி விசாலாட்சி கோயில் எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3089, 83.0108.

இதன் கதை

காசி விசாலாட்சி கோயில் (Vishalakshi Temple) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி நகரத்தில் கங்கை ஆற்றின் மீர் படித்துறையில் அமைந்துள்ளது. பார்வதியில் அம்சமான விசாலாட்சிக்காக அமைக்கப்பட்ட இந்துக்கோயில். இக்கோவில் 1893-இல் நாட்டுக்கோட்டை நகரத்தாரால் கட்டப்பெற்றது. இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

Jantar Mantar

130 m தொலைவில்

தசாஸ்வமேத படித்துறை

200 m தொலைவில்

காசி விசுவநாதர் கோயில்

210 m தொலைவில்

Nepali Mandir

230 m தொலைவில்

ஞானவாபி பள்ளிவாசல்

260 m தொலைவில்

Lalita Gauri Mandir

280 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.