← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
காசி விசுவநாதர் கோயில்
பிற மொழிகள்: English · 中文 · 日本語 · Bahasa Melayu · Español
விரைவான பதில்கள்
காசி விசுவநாதர் கோயில் என்றால் என்ன?
காசி விசுவநாதர் கோயில் (Kashi Vishwanath Temple) (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும்.
காசி விசுவநாதர் கோயில் எங்கே உள்ளது?
வாரணாசி; ஆயத்தொலைவு 25.3108, 83.0106.
இதன் கதை
காசி விசுவநாதர் கோயில் (Kashi Vishwanath Temple) (ஹிந்தி:काशी विश्वनाथ मंदिर, காசி விஸ்வநாத் மந்தீர்) என்பது மிகவும் புகழ்வாய்ந்த சிவபெருமானின் கோயிலாகும். இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விசுவநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.இக்கோயிலை ஒட்டி ஞானவாபி பள்ளிவாசல் உள்ளது. விசுவநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும்.
வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்
ஞானவாபி பள்ளிவாசல்
50 m தொலைவில்
காசி விசாலாட்சி கோயில்
210 m தொலைவில்
Nepali Mandir
250 m தொலைவில்
Lalita Gauri Mandir
280 m தொலைவில்
லலிதா படித்துறை
280 m தொலைவில்
சிந்தியா படித்துறை
320 m தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.