Landmark Wiki

← வாரணாசி: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

லலிதா படித்துறை

வாரணாசியில் அமைந்துள்ள ஒரு படித்துறை

பிற மொழிகள்: English · 中文

லலிதா படித்துறை
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

லலிதா படித்துறை என்றால் என்ன?

லலிதா காட் அல்லது லலிதா படித்துறை (Lalita Ghat) (இந்தி: ललिता घाट) வாரணாசி புனித நகரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பல படித்துறைகளில் ஒன்றாகும்.

லலிதா படித்துறை எங்கே உள்ளது?

வாரணாசி; ஆயத்தொலைவு 25.3100, 83.0133.

இதன் கதை

லலிதா காட் அல்லது லலிதா படித்துறை (Lalita Ghat) (இந்தி: ललिता घाट) வாரணாசி புனித நகரத்தில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே பாயும் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ள பல படித்துறைகளில் ஒன்றாகும். இதனை 1800 - 1804 ஆண்டுகளில் நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா என்பவர் இப்படித்துறையை நிறுவி, தமது குல தெய்வமான லலிதாம்பிகைக்கு அர்பணித்தார்.

வாரணாசி: அருகிலுள்ள இடங்கள்

Lalita Gauri Mandir

0 m தொலைவில்

Nepali Mandir

50 m தொலைவில்

மணிகர்ணிகா படித்துறை

130 m தொலைவில்

சிந்தியா படித்துறை

240 m தொலைவில்

காசி விசாலாட்சி கோயில்

280 m தொலைவில்

காசி விசுவநாதர் கோயில்

280 m தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.