← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
இந்தோனேசிய இராணுவ அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா என்றால் என்ன?
தர்ம விராடமா அருங்காட்சியகம் (Dharma Wiratama Museum) அதிகாரப்பூர்வமாக தர்ம விராடமா மத்திய இராணுவ அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியன் இராணுவ வரலாற்றை மையமாகக் இராணுவ அருங்காட்சியகம் ஆகும்.
தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7829, 110.3755.
இதன் கதை
தர்ம விராடமா அருங்காட்சியகம் (Dharma Wiratama Museum) அதிகாரப்பூர்வமாக தர்ம விராடமா மத்திய இராணுவ அருங்காட்சியகம் என்றும் அழைக்கப்படுகிற இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியன் இராணுவ வரலாற்றை மையமாகக் இராணுவ அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் அதன் தொடக்க காலமான 1945 ஆம் ஆண்டு முதல் வரை அதன் 30 செப்டம்பர் 1965 ஆம் நாளன்று நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு நாள் வரையிலான இந்தோனேஷிய அமைதி முயற்சிகளைப் பற்றிய வரலாறு காணப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் யோக்யகர்த்தாவில் உள்ள முன்னாள் தேசிய இராணுவத் தலைமையகத்தில் அமைந்துள்ளது. .
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
Tugu Yogyakarta
930 m தொலைவில்
UGM Campus Mosque
1.2 km தொலைவில்
Jalan Malioboro
1.6 km தொலைவில்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
2.2 km தொலைவில்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா
2.3 km தொலைவில்
அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா
2.3 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.