Landmark Wiki

← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

இந்தோனேசிய இராணுவ அருங்காட்சியகம்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா என்றால் என்ன?

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம் (Dirgantara Mandala Museum), அதிகாரப்பூர்வமாக இந்தோனேஷியன் விமானப்படையின் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகின்ற, இந்தோனேசிய விமானப் படைகளுக்கான மத்திய அருங்காட்சியகம் ஆகும்.

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா எங்கே உள்ளது?

யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7899, 110.4157.

இதன் கதை

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம் (Dirgantara Mandala Museum), அதிகாரப்பூர்வமாக இந்தோனேஷியன் விமானப்படையின் அருங்காட்சியகம் என்று அழைக்கப்படுகின்ற, இந்தோனேசிய விமானப் படைகளுக்கான மத்திய அருங்காட்சியகம் ஆகும். இந்தோனேஷியன் விமானப்படையின் வரலாறு தொடர்பான காட்சிப் பொருள்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இந்தோனேஷியவில் யோகியாகர்த்தா என்னும் இடத்தில் உள்ள அடிசுட்ஜிபிட்டோ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ளது. திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவின் ஆகாய விமானங்கள் உள்ளிட்ட அவை தொடர்பான பல பொருள்கள் காட்சியில் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் இந்தோனேசியாவில் ஆரம்பகால பைப்ளேன் எனப்படுகின்ற இருமுனை விமானங்கள் முதல் முதல் நவீன வகையைச் சேர்ந்த ஜெட் என்ஜின் கொண்ட விமானங்கள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்

அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா

2.3 km தொலைவில்

Gembira Loka Zoo

2.5 km தொலைவில்

Kusumanegara Heroes' Cemetery

3.8 km தொலைவில்

கெபாங் கோயில், யோக்யகர்த்தா

4.3 km தொலைவில்

UGM Campus Mosque

4.3 km தொலைவில்

தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

4.5 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.