Landmark Wiki

← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கெபாங் கோயில், யோக்யகர்த்தா

இந்தோனேசியாவில் உள்ள இந்து கோவில்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

கெபாங் கோயில், யோக்யகர்த்தா
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கெபாங் கோயில், யோக்யகர்த்தா என்றால் என்ன?

கெபாங் கோயில் (Gebang) (Indonesian: Candi Gebang) என்பது இந்தோனேஷியாவில் யோக்யாகர்த்தாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துக்கோவில் ஆகும்.

கெபாங் கோயில், யோக்யகர்த்தா எங்கே உள்ளது?

யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.7515, 110.4161.

இதன் கதை

கெபாங் கோயில் (Gebang) (Indonesian: Candi Gebang) என்பது இந்தோனேஷியாவில் யோக்யாகர்த்தாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள, 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இந்துக்கோவில் ஆகும். இந்தக் கோயில் மெடாங்க் ராச்சியத்தின் போது ஸ்லேமான், நகம்பிளாக் என்னுமிடத்திலுள்ள வெடோமாரிடானியில் கெபாங் என்னுமிடத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இந்தக் கோயில் தொடர்பான வரலாற்று பின்னணிகளோ அல்லது கல்வெட்டு பதிவுகளோ எதுவும் இல்லை. இருப்பினும், கோயில் பகுதிகளின் பாத அல்லது கால் பகுதிகளின் அதிக அளவு விகிதாச்சாரத்தை வைத்து நோக்கும் நிலையில் இந்த கோயில் மேதாங் மாதரம் இராச்சியத்தின் பழைய காலத்தில் (சி. 730 முதல் 800 வரையேயான இடைப்பட்ட காலம்) கட்டப்பட்டதாக அறியமுடிகிறது. என்பதைக் குறிக்கிறது,

யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்

Sambisari

3.6 km தொலைவில்

அஃபாண்டி அருங்காட்சியகம், யோகியகார்த்தா, ஜாவா

4.1 km தொலைவில்

திர்கந்தரா மண்டலா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

4.3 km தொலைவில்

UGM Campus Mosque

4.7 km தொலைவில்

யோக்யா கெம்பாலி நினைவுச்சின்னம், யோக்யகர்த்தா

5.1 km தொலைவில்

தர்ம விராடமா அருங்காட்சியகம், யோக்யகர்த்தா

5.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.