Landmark Wiki

← அமிருதசரசு: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

துர்க்கியானா கோவில்

பிற மொழிகள்: English · 中文

துர்க்கியானா கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

துர்க்கியானா கோவில் என்றால் என்ன?

துர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும்.

துர்க்கியானா கோவில் எங்கே உள்ளது?

அமிருதசரசு; ஆயத்தொலைவு 31.6400, 74.8600.

இதன் கதை

துர்க்கியானா கோவில், இந்திய பஞ்சாபில் அமிர்தசரஸிலுள்ள ஓர் இந்துக்கோயில் ஆகும். இது இலட்சுமி நாராயணன் கோவில், துர்க்கா திரத், சிட்லா மந்திர் எனும் பெயர்களாலும் அறியப்படுகின்றது. துர்க்கைக்குரிய கோயிலாக விளங்கும் இக்கோயிலில் இலக்குமி, விட்டுணு ஆகிய கடவுளர்களர்களும் வழிபடப்படுகின்றனர். இதன் கட்டடக்கலை சீக்கியர்களின் பொற்கோயிலை ஒத்ததாகக் காணப்படுகின்றது.

அமிருதசரசு: அருகிலுள்ள இடங்கள்

கோபிந்த்கர் கோட்டை

1.5 km தொலைவில்

Ram Bagh

1.8 km தொலைவில்

பிரிவினை அருங்காட்சியகம்

2.4 km தொலைவில்

அகால் தக்த்

2.6 km தொலைவில்

பொற்கோயில்

2.7 km தொலைவில்

Ramgarhia Bunga

2.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.