Landmark Wiki

← செய்ப்பூர்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

கல்தாஜி

குசரத்திலுள்ள இந்து புனிதத் தளம்

பிற மொழிகள்: English

கல்தாஜி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

கல்தாஜி என்றால் என்ன?

கல்தாஜி (Galtaji) என்பது இந்திய மாநிலமான இராசத்தானிலுள்ள செய்ப்பூரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு பண்டைய இந்து யாத்திரை தளமாகும்.

கல்தாஜி எங்கே உள்ளது?

செய்ப்பூர்; ஆயத்தொலைவு 26.8761, 76.1242.

இதன் கதை

கல்தாஜி (Galtaji) என்பது இந்திய மாநிலமான இராசத்தானிலுள்ள செய்ப்பூரிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள ஒரு பண்டைய இந்து யாத்திரை தளமாகும். செய்ப்பூரைச் சுற்றியுள்ள மலைகளின் வளையத்தில் ஒரு குறுகிய பள்ளத்தில் கட்டப்பட்ட கோயில்களின் வரிசையை இந்த தளம் கொண்டுள்ளது. ஒரு இயற்கை நீரூற்று மலையின் மீது உயரமாக வெளிப்பட்டு கீழ்நோக்கி பாய்ந்து, பக்தர்கள் நீராடும் புனித குளங்களை நிரப்புகிறது. பார்வையாளர்களும் யாத்ரீகர்களும் பிளவுகளில் ஏறிச் செல்லலாம். உயரமான நீர்க் குளத்தைத் தாண்டி மலை உச்சியில் உள்ள கோயிலுக்கும் செல்லலாம். அங்கிருந்து செய்ப்பூரின் காட்சிகள் மற்றும் அதன் கோட்டைகள் பள்ளத்தாக்கு தளம் முழுவதும் கண்டு களிக்கலாம். கலாவ் என்ற துறவி இங்கு வாழ்ந்ததாகவும், தியானம் செய்ததாகவும், தவம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.

செய்ப்பூர்: அருகிலுள்ள இடங்கள்

Sisodiya Rani Bagh

26.5 km தொலைவில்

ஜல் மகால்

28.9 km தொலைவில்

Maota Lake

29.5 km தொலைவில்

ஆம்பர் கோட்டை

29.7 km தொலைவில்

ஜெய்கர் கோட்டை

29.7 km தொலைவில்

Shila Devi

29.8 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.