← யோக்யகர்த்தா: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா
இந்தோனேசியாவின் யோகியாகர்த்தாவிலுள்ள அருங்காட்சியகம்
பிற மொழிகள்: English · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா என்றால் என்ன?
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம் (Jogja National Museum) இந்தோனேஷியாவில் யோகியாகர்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு சமகால கலை அருங்காட்சியகம் ஆகும்.
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யோகியாகர்த்தா எங்கே உள்ளது?
யோக்யகர்த்தா; ஆயத்தொலைவு -7.8002, 110.3534.
இதன் கதை
ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம் (Jogja National Museum) இந்தோனேஷியாவில் யோகியாகர்த்தா என்னுமிடத்தில் உள்ள ஒரு சமகால கலை அருங்காட்சியகம் ஆகும். ஜோக்ஜா தேசிய அருங்காட்சியகம், யயாசன் யோகியாகர்த்தா செனி நுசாந்தாரா (ஒய்.எஸ்.எஸ்.என்) என்ற நிர்வாகத்தின் கீழ் நிறுவப்பட்ட அருங்காட்சியகம் ஆகும். ஜே.என்.எம் கட்டிட வளாகம் முதலில் ஒரு முன்னாள் முதல் இந்தோனேசியா காட்சிக் கலைபபள்ளி (ஏ.எஸ்.ஆர்.ஐ. 1950) மற்றும் காட்சி, கலை மற்றும் வடிவமைப்பு நிறுவனம் (எஃப்.எஸ்.ஆர்.டி 1984) என்ற நிலைகளில் செயல்பட்டது. பின்னர் யோககர்த்தா இந்தோனேசிய கலை நிறுவனம் என்று பெயர் மாற்றம் பெற்றது.
யோக்யகர்த்தா: அருகிலுள்ள இடங்கள்
Kauman Great Mosque
1.1 km தொலைவில்
Sonobudoyo Museum
1.2 km தொலைவில்
கெதுங் அகுங், யோக்யகர்த்தா
1.2 km தொலைவில்
Taman Sari
1.3 km தொலைவில்
யோகியாகார்த்தா ஆடினின்கிராத்து அரண்மனை
1.3 km தொலைவில்
விரேடெபர்க் கோட்டை அருங்காட்சியகம், யோக்யகர்த்தா
1.4 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.