← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
அரசு அருங்காட்சியகம், சென்னை
பிற மொழிகள்: English · 中文 · Bahasa Melayu · Bahasa Indonesia
விரைவான பதில்கள்
அரசு அருங்காட்சியகம், சென்னை என்றால் என்ன?
சென்னை அரசு அருங்காட்சியகம் (Government Museum) சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது.
அரசு அருங்காட்சியகம், சென்னை எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0711, 80.2569.
இதன் கதை
சென்னை அரசு அருங்காட்சியகம் (Government Museum) சென்னையின் எழும்பூர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1851 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத் தொகுதி இன்று, 16.25 ஏக்கர் (66,000 சதுர மீட்டர்) பரப்பளவுள்ள நிலத்தில் அமைந்த ஆறு கட்டிடங்களுடனும் அவற்றில் அடங்கிய 46 காட்சிக்கூடங்களுடனும் விளங்குகிறது. தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏராளமான பொருட்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
தாஜ் கன்னிமரா
1.0 km தொலைவில்
சென்னை வான்காணகம்
1.2 km தொலைவில்
பஹ்ராம் ஜங் மஸ்ஜித்
1.2 km தொலைவில்
ஆயிரம்விளக்கு மசூதி
1.8 km தொலைவில்
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்
1.9 km தொலைவில்
ரிப்பன் கட்டடம்
2.0 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.