← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்
பிற மொழிகள்: English
விரைவான பதில்கள்
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் என்றால் என்ன?
திருவல்லிக்கேணி பெரிய மசூதி (ஆங்கிலம்: Triplicane Big Mosque), அல்லது வாலாஜா மசூதி (Wallajah Mosque), என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும்.
திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல் எங்கே உள்ளது?
சென்னை; ஆயத்தொலைவு 13.0600, 80.2700.
இதன் கதை
திருவல்லிக்கேணி பெரிய மசூதி (ஆங்கிலம்: Triplicane Big Mosque), அல்லது வாலாஜா மசூதி (Wallajah Mosque), என்பது இந்தியாவின் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்) பகுதியில் வாலாஜா சாலையில் அமைந்துள்ள ஒரு மசூதி ஆகும். இம்மசூதி 1795ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் - வாலாஜா குடும்பத்தினரால் நவாப் வாலாஜா இறந்த பிறகு அவர் நினைவாக கட்டப்பட்டது. இன்றளவும் ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி அவர்களின் மேற்பார்வையில் இயங்கி வருகின்றது. இது வாலாஜா பெரிய மசூதி என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.
சென்னை: அருகிலுள்ள இடங்கள்
பஹ்ராம் ஜங் மஸ்ஜித்
690 m தொலைவில்
அபீசு அகமது கான் மசூதி
850 m தொலைவில்
தாஜ் கன்னிமரா
970 m தொலைவில்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்
990 m தொலைவில்
கலச மஹால்
1.3 km தொலைவில்
மெரீனா கடற்கரை
1.6 km தொலைவில்
உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.