Landmark Wiki

← மகலாங்: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

உக்கிர் கோவில்

இந்தோனோசிய கோயில்

பிற மொழிகள்: English · Bahasa Indonesia

உக்கிர் கோவில்
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

உக்கிர் கோவில் என்றால் என்ன?

குனோங் உக்கிர் கோயில் (இந்தோனேசியம்: Gunung Wukir) அல்லது கங்கல் கோயில், அல்லது சிவலிங்கம் என்றும் அழைக்கப்படுகின்ற கோயில் ஒரு சிவன் இந்து கோயிலாகும்.

உக்கிர் கோவில் எங்கே உள்ளது?

மகலாங்; ஆயத்தொலைவு -7.6342, 110.2968.

இதன் கதை

குனோங் உக்கிர் கோயில் (இந்தோனேசியம்: Gunung Wukir) அல்லது கங்கல் கோயில், அல்லது சிவலிங்கம் என்றும் அழைக்கப்படுகின்ற கோயில் ஒரு சிவன் இந்து கோயிலாகும். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இது இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் மாகேலாங் ரீஜென்சி, சலாம் துணைப்பிரிவு, கடிலுவி கிராமம், காங்கல் குக்கிராமத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் 732 ஆம் ஆண்டுக்கு முந்தையது, இது பண்டைய மாதரம் இராச்சியத்தின் முதல் கட்டட அமைப்பாகும், பண்டைய மாதரம் இராச்சியம் மத்திய ஜாவாவை 732 ஆம் ஆண்டு முதல் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்தது.

மகலாங்: அருகிலுள்ள இடங்கள்

ஙவென் கோயில், மத்திய சாவகம்

4.3 km தொலைவில்

மெண்டுத்துக் கோயில், மத்திய சாவகம்

8.0 km தொலைவில்

பாவோன் கோயில், மத்திய சாவகம்

9.1 km தொலைவில்

Amanjiwo

10.4 km தொலைவில்

போரோபுதூர்

10.6 km தொலைவில்

கர்மவிபங்கா அருங்காட்சியகம், போரோபுதூர்

10.7 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.