Landmark Wiki

← சென்னை: அடையாளச் சின்னங்கள் · நகர வழிகாட்டி மற்றும் வரைபடம்

அபீசு அகமது கான் மசூதி

பிற மொழிகள்: English

அபீசு அகமது கான் மசூதி
முழு வரலாறு மற்றும் உரக்கப் படித்தல் வழிகள்

விரைவான பதில்கள்

அபீசு அகமது கான் மசூதி என்றால் என்ன?

அபீசு அகமது கான் மசூதி (Hafiz Ahmad Khan Mosque) தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது.

அபீசு அகமது கான் மசூதி எங்கே உள்ளது?

சென்னை; ஆயத்தொலைவு 13.0531, 80.2735.

இதன் கதை

அபீசு அகமது கான் மசூதி (Hafiz Ahmad Khan Mosque) தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம் பகுதியில் உள்ள காயிதே மில்லத் சாலையில் அமைந்துள்ளது. இதனை ஐஸ் அவுஸ் மசூதி என்றும் அழைப்பதுண்டு. இந்த மசூதி 1818 ஆம் ஆண்டு ஆபீசு அகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. இவர் முகமது அலி கான் வாலாஜாவின் அரசவையில் பணிபுரிந்த ஓர் அதிகாரியாவார். பஜ்ராம் ஜங் இவருடைய சகோதரர் ஆவார். சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள பஜ்ராம் ஜங் மசூதி இவர் பெயரில் அமைந்துள்ளது. ஆபீசு அகமது கான் மசூதி சென்னை விவேகானந்தர் இல்லத்தின் அருகே அமைந்துள்ளது.

சென்னை: அருகிலுள்ள இடங்கள்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்

370 m தொலைவில்

திருவல்லிக்கேணி பெரிய பள்ளிவாசல்

850 m தொலைவில்

மெரீனா கடற்கரை

1.1 km தொலைவில்

கலச மஹால்

1.4 km தொலைவில்

பஹ்ராம் ஜங் மஸ்ஜித்

1.5 km தொலைவில்

Savera Hotel

1.6 km தொலைவில்

உரை: விக்கிப்பீடியா, CC BY-SA 4.0.